Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமாகுஜாலான காட்சியில் நடிக்கும் சமந்தா..ஒரு படம் தோல்வியால் இவ்வளவு தாராளமா?

குஜாலான காட்சியில் நடிக்கும் சமந்தா..ஒரு படம் தோல்வியால் இவ்வளவு தாராளமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விவகாரத்து பெற்றார்.

- Advertisement -

சமந்தா படங்களில் நெருக்கமாக நடிப்பது அவரது கணவர், நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பின்பு பேமிலி மேன் என்ற வெப் சிரிஸில் நடிகை சமந்தா படுக்கையறை காட்சிகளில் தாராளம் காட்டியிருப்பார்.

- Advertisement -

இதை போன்று புஷ்பா திரைப்படத்தில் ஐட்டம் சாங் ஆடி ரசிகர்களை தனது கவர்ச்சியால் கட்டிப்போட்டு இருப்பார். இந்த நிலையில் நடிகை சமந்தா நடித்த பல படங்கள் தோல்வியில் முடிவடைந்தது. குறிப்பாக சகுந்தலா படத்தில் நடிகை சமந்தா மிகவும் நம்பி இருந்தார்.

- Advertisement -

ஆனால் அது தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா தன்னுடைய மார்க்கெட்டை மீண்டும் ஏற்றி கொள்ள ஒரு முடிவை எடுத்து இருக்கிறார். அதன்படி மீண்டும் தாராளமாக கவர்ச்சி காட்ட சமந்தா ஓகே சொல்லிவிட்டாராம்.

தற்போது சித்தாடல் என்ற வெப் சீரிஸ் ஆங்கிலத்தில் பிரியங்கா சோப்ரா நடிப்பு பிரபலமாக ஓடி வருகிறது. இதனை ஹிந்தியில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் வருண் தவான் ஹீரோவாக நடித்த பிரியங்கா கேரக்டர் சமந்தா நடிக்க இருக்கிறார்.

இதில் படுக்கை அறை காட்சி மற்றும் லிப் லாக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கிறது. இதில் நடிக்க சமந்தா ஓகே சொல்லிவிட்டாராம். இதனால் ரசிகர்கள் குஷியில் இருக்கிறார்கள்.
சமந்தா எடுத்த இந்த முடிவும் அவர் மீண்டும் நாக சைதன்யாக உடன் இணைந்து வாழ வாய்ப்பு இல்லை என தெரிகிறது.

Most Popular