சினிமா
“ வெற்றிமாறனின் இந்தப் படத்தை நிச்சயம் பாருங்கள் ” – அமெரிக்கர்களுக்கு பரிந்துரை செய்த எஸ்.எஸ்.ராஜமவுலி.. !
இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான எஸ்.எஸ் ராஜமவுலி தன் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கைப்பற்றும் விருதுகளை வாங்க நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறார். சென்ற ஆண்டு மார்ச் மாதம் வெளியான...