சினிமா
மீண்டும் இணையும் அஞ்சான் கூட்டணி ? கத்துக்கிட்ட மொத்தம் வித்தையும் சூர்யாவுக்காக இறக்கும் லிங்குசாமி
நடிகர் சூர்யா திரைப்பட வாழ்க்கையில் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்து படுதோல்வியை சந்தித்த படம் அஞ்சான். 2000 ஆம் ஆண்டின் ஆரம்பங்களில் லிங்குசாமி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக...