0 பராசக்தி கிளப்பும் அரசியல் புயல் முதல் த்ரிஷ்யம் 3 தரும் த்ரில்லர் ட்ரீட் வரை: இந்த வார சினிமா காக்டெய்ல் 18 ஜூன் 2026 மணிகண்டன் ராஜா (Manikandan Raja) சிவகாசிப் பட்டாசு போல தீபாவளிக்கு மட்டுமில்லாமல், இந்த முறை பொங்கலுக்கே கோலிவுட்டில் இப்போதே நெருப்பு பற்றிக்கொண்டுவிட்டது. சிவகார்த்திகேயனின் 25-வது படமான