சினிமா
ஆசிய விருது : 6 பிரிவுகளின் கீழ் பொன்னியின் செல்வன் பரிந்துரை.. !
கோலிவுட் மற்றும் இந்திய சினிமாவின் பெருமையான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் & கோ வெற்றிகரமாக உருவாக்கி முதல் பாகத்தை சென்ற ஆயுத பூஜைக்கு வெளியிட்டனர். படத்திற்கு மிகப் பெரிய...