சினிமா
தளபதி 67ல் ரீமேக் ஆகும் பிரபல ஹாலிவுட் கேங்ஸ்டர் படம் ! டீஸர் ஷூட்டிங்கில் விஜய் – லேட்டஸ்ட் அப்டேட் !
2023 பொங்கலுக்கு கோலிவுட்டின் இரு ஜாம்பவான்கள் மோதிக்கொள்ள உள்ளனர். இது ரசிகர்கள், சினிமா அரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவரும் தாண்டி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையே அதிக எதிர்பார்ப்பில் வைத்துள்ளது. விஜய்...