சினிமா
அடி தூள் ! பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமின் பெயர் இதுதான் ! எதிர்பார்ப்பை எகிற வைத்த மணிரத்னம்
தமிழ் சினிமாவின் அதிக பொருட்செலவில் இரண்டு பாகங்கலாக எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். வரலாற்று காவியமான இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் , கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்...