சினிமா
துணிவு கொண்டாட்டத்தின் போது உயிரிழந்த 19 வயது சிறுவன்… ! அஜித்தை காரணம் காட்டி 1 கோடி ரூபாய் கேட்கும் பெற்றோர்… !
பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவும் சென்ற 11ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. துணிவு படத்தின் முதல் காட்சி இரவு 1 மணிக்கும் வாரிசு படத்தின் முதல்...