Entertainment
“களமிறங்கும் வாரிசு” ஏ.ஆர்.ரஹ்மான் மகன் குரலில் ‘பத்து தல’ பாடல்.. வீடியோ வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிறவைத்த படக்குழு..!
மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் கம்பேக் கொடுத்துள்ள சிம்பு, தற்போது பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான ‘முஃப்தி’...