பொழுதுபோக்கு
தமிழில் பேசி எடுக்கப்பட்ட டாக்குமெண்டரிக்கு ஆஸ்கர் விருது
உலக சினிமாவில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் யாருமே எதிர்பாராத வகையில் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட படம் ஒன்று ஆஸ்கர் விருதை வாங்கி...