சினிமா
பின்னிட்டாரு லோகேஷ்.. வெறித்தன டீசர்.. தளபதி 67 படத்தின் பெயர் லியோ.. ரிலீஸ் தேதி அறிவிப்பு
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தளபதி 67 திரைப்படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியானது. கத்தி படத்திற்கு பிறகு படத்தின் பெயரை ப்ரோமோ மூலம் பட குழு வெளியிட்டு இருக்கிறது....