Entertainment
அடுத்தடுத்த பகீர் திருப்பங்கள்.. கவனத்தை ஈர்க்கும் ”கண்ணை நம்பாதே” ட்ரெய்லர்.. அசத்தும் உதயநிதி ஸ்டாலின்!
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என அரசியலில் அடுத்தடுத்த பரிமாணங்களை எடுத்தாலும், சினிமாவிலும் அழுத்தமான முத்திரையை பதிக்கும் முயற்சியில் உள்ளார் உதயநிதி ஸ்டாலின். கடந்த ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி...