சினிமா
சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது – விஜய் ரசிகர்களுக்கு டுவிஸ்ட் ! துணிவு & வாரிசு படத்தின் மொத்த நேரம் இதுதான் !
கோலிவுட்டின் மிகப் பெரிய மோதல் இன்னும் 2 வாரத்தில் பொங்கலுக்கு நடைபெறவுள்ளது. அதற்கான அனைத்து முன் வேலைகளும் முழு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் வாரிசு...