Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாகேப்டன் மில்லர் தயாரிப்பாளர் உடன் தனுஷ் மோதல்? சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

கேப்டன் மில்லர் தயாரிப்பாளர் உடன் தனுஷ் மோதல்? சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி காதல் கொண்டேன் திருடா திருடி புதுப்பேட்டை யாகிய திரைப்படங்களின் வெற்றியால் மிகவும் இளம் வயதிலேயே முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் தனுஷ் . வார்த்தை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் . ஒரு பக்கம் கமர்சியல் சினிமா மற்றொரு பக்கம் கலை சினிமா என நடிப்பின் பரிணாமங்களை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டு வரும் தனுஷ் தமிழ் சினிமா மட்டுமல்லாது பாலிவுட் ஹாலிவுட் என இந்திய அளவிலும் உலக அளவில் பிரபலமாகி வரும் ஒரு நடிகர் .

- Advertisement -

கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து தனது ஐம்பதாவது திரைப்படத்தை இவரை நடிக்க இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது . தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் சூட்டிங் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது . இந்தத் திரைப்படத்தின் சூட்டிங் இன் போது வெடிகுண்டுகள் பயன்படுத்தியதால் மாவட்ட கலெக்டர் சூட்டிங் இருக்கு அனுமதி மறுத்ததும் செய்திகள் மூலமாக நாம் அறிந்திருப்போம் . மேலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் என்பது மற்றொரு பிரச்சனை தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் ஏற்பட்டு இருக்கிறது .

அதாவது சூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் நடிகைகளுக்கு என்று கெராவேணாம் அமைக்கப்பட்டு இருக்கும் . நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களது படப்பிடிப்பை முடித்துவிட்டு யாராவது எனில் சென்று ஓய்வெடுப்பார்கள் . அதேபோல் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் சூட்டிங்ிலும் கேரளாவின் அமைக்கப்பட்டு இருக்கிறது . சூட்டிங் நடைபெறும் இடத்தில் இருந்து நடந்து செல்லக் கூடிய தூரத்திலேயே கிழவன் இருந்திருக்கிறது . இருந்தாலும் அதிகப்படியான ரசிகர்கள் தனுசுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கேரளா வேண்டி இருக்கு செல்ல இன்னோவா வாகனத்தை ஏற்பாடு செய்திருக்கிறார் தயாரிப்பாளர் .

- Advertisement -

தன்னைப் போன்ற பெரிய நடிகருக்கு ஆடி கார் தான் வேண்டும் என தயாரிப்பாளருடன் பிரச்சினை செய்திருக்கிறார் தனுஷ் இன்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன . இதனால் அப்செட் ஆகி சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து யாரிடமும் சொல்லாமல் அவர் வெளியேறியதாகவும் அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தனுஷிடம் சென்று சமாதானம் செய்து அழைத்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது . இது திரை உலகில் புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது .

- Advertisement -

துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு முன்பாக ஊரெல்லாம் கடன் வாங்கி திரைப்படம் எடுத்து தோல்வியை சந்தித்திருந்தார் கஸ்தூரிராஜா . இதன் காரணமாக சென்னையை விட்டு சொந்த ஊரான தீனிக்கு சென்று செட்டிலாகி விடலாம் என்று இருந்த நிலையில் கடைசி முயற்சியாக செல்வராக உன் இயக்கத்தில் தனுசை வைத்து எடுத்த துள்ளுவதோ இளமை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து அவர்களது வாழ்க்கை பயணமும் திரும்பியது . இதுதான் தனுஷின் வரலாறு என்றும் இன்று அவர் செய்யும் நடவடிக்கைகள் தன் பழைய கதையை மறந்து செயல்பட்டு வருவதாகவும் பிரபல சினிமா ஊடகவியலாளர் வலைப்பதிவு அனந்தனன் சேனல் நிகழ்ச்சியின் போது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்

Most Popular