சினிமா
வாரிசு படத்தால் மீண்டும் உயரும் மார்க்கெட்.. குஷியில் இருக்கும் சாக்லேட் பாய்
பொங்கலுக்கு வெளியான வாரிசு திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இது நடிகர் விஜய்க்கு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் நன்மையை கொடுத்திருக்கிறது. 12b திரைப்படத்தின் மூலம் தமிழ்...