டாப் 10
2022ல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு மண்ணைக் கவ்விய 5 தமிழ் திரைப்படங்கள்
2022ஆம் ஆண்டு முழுக்க முழுக்க சினிமா ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. காரணம் 2 வருடங்களுக்குப் பின் எந்த வித கோவிட்/லாக்டவுன் தொல்லை இல்லாமல் திரையரங்கில் மக்கள் படத்தைக் கண்டுகளித்தனர்....