சினிமா
மாஸ்டர் படத்தைப் போல தளபதி 67லும் மது சம்மந்தப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்… !
விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 ஷூட்டிங் ஏற்கனவே துவங்கி முதல் அட்டவணை கூட முடிந்துவிட்டது. அடுத்ததாக 25 நாட்கள் காஷ்மீரில் ஷூட்டிங் படம்பிடிக்க உள்ளனர். இதற்கு முன் சென்ற...