Featured
இது கௌதம் மேனன் 2.0.. ! பெரிய பட்ஜெட்டில் தயாராகும் பான் இந்தியா படம்.. !
கோலிவுட்டின் சிறப்புமிக்க இயக்குனர்களில் ஒருவர் கௌதம் வாசுதேவ் மேனன். காதல் படங்களுக்கு பெயர்போன இவர் கிளாஸியான இயக்குனராகவும் தன்னை நிரூபித்துள்ளார். சிறந்த உதாரணங்கள் வேட்டையாடு விளையாடு கமல், என்னை அறிந்தால்...