Entertainment
“ஜஸ்ட் மிஸ்” நூலிழையில் உயிர்தப்பிய விஷால்.. மார்க் ஆண்டனி படப்பிடிப்பில் பயங்கர விபத்து!
விஷால் நடித்த லத்தி படம் அண்மையில் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. விஷால் கான்ஸ்டபிளாக நடித்த இப்படத்தில் சுனைனா பல ஆண்டுகளுக்கு பின் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். ரமணா...