Uncategorized
விருமன் திரைப்படத்திற்கு புதிய ரீலிஸ் தேதி.. விசாலுடன் மோதும் கார்த்தி
நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் திரைப்படம் விருமன். சூர்யாவின் 2டி நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. கொம்பன் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி, இயக்குனர் முத்தையா விருமன்...