சினிமா
கோடிகள் வேண்டாம்..!! ரசிகர்களின் நலன் தான் முக்கியம்.. சிம்புவின் முடிவுக்கு குவியும் பாராட்டு
இளைஞர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் சிம்பு ரசிகர்களுக்காக எடுத்த முடிவு அனைத்து தரப்பிலிருந்து பாராட்டுகளை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் திறமையான நடிகர்களில் முன்னிலையானவர் என்ற பெயரை...