சினிமா
அஜித்குமார் 61 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடும் தேதி அறிவிப்பு ! ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கவுள்ள போனி கபூர் !
ஹெச்.வினோத் இயக்கும் நடிகர் அஜித்குமாரின் 61வது படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இந்தக் கூட்டணி நேர்க்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது தொடர்ந்து மூன்றாவது...