சினிமா
AK61 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வைரல் ! விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் !
தல அஜித்குமார் – ஹெச்.வினோத் மூன்றாவது முறை இணைந்து உருவாக்கும் படத்தின் ஷூட்டிங் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முந்தைய இரண்டு படங்களைப் போல இதையும் போனி கப்பூரே தயாரிக்கிறார். ஹைதராபாத்...