சினிமா
அஜித் 62வது படத்தின் இயக்குனர், இசை அமைப்பாளர், எடிட்டர் இவர்கள் தான்… ! அப்டேட் எப்போ தெரியுமா ?
தி ரியல் பொங்கல் வின்னரான அஜித் துணிவு படத்தின் அபார வெற்றிக்குப் பின் தனது 62வது படத்தை துவங்க இருந்தார். அப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஒரு வருடம்...