சினிமா
அஜித்குமாரை இயக்கவிருக்கும் 8 தோட்டாக்கள் & குருதி ஆட்டம் இயக்குனர் ஶ்ரீ கணேஷ் ! கதைக்களம் இதுதான்
கோலிவுட்டின் டாப் கிரைம் த்ரில்லர்களில் ஒன்று 8 தோட்டாக்கள். ஶ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் 2017ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. படத்தில் சின்ன சின்ன குறைகள் இருந்தாலும்...