சினிமா
2022 ஆம் ஆண்டின் டாப் பிரபல இந்திய நட்சத்திரங்கள்.. முதலிடம் யார் தெரியுமா?
திரையுலகை பொறுத்தவரை முதலிடம் என்பது நிரந்தரம் இல்லாத ஒன்று. அந்த வகையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையாக அது மாறுபட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது இந்த ஆண்டிற்கான டாப்...