சினிமா
‘கிரே மேன் ‘ ஹாலிவுட் திரைப்படத்தின் தனுஷ் ரோல் ! முதல் விமர்சனம் வெளியானது !
தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் தனுஷ், தற்போது ஹாலிவுட் வரை சென்று தமிழக ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார். அவெஞ்சர்ஸ் திரைப்படத்தை இயக்கிய ருஷோ பிரதர்ஸ்...