சினிமா
சூரரைப் போற்று, பரியேறும் பெருமாள், .கர்ணன் போன்ற திரைப்படங்களில் தனது நடிப்பால் அனைவரையும் ஈர்த்த பூ ராமு உடல்நலக்குறைவால் காலமானார்
2008 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் பார்வதி நடிப்பில் வெளியான பூ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராமு நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்திற்கு நிறைய வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து...