தமிழகத்தில் கடந்த 11ஆம் தேதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரிலீசான நிலையில் அதன் தெலுங்கு டப்பிங் ஆன வாரிசுடு திரைப்படம் இன்று ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் திரைக்கு வந்தது....
தெலுங்கு மார்க்கெட்டை விரிவு படுத்துவதற்காக நடிகர் விஜய் ஆந்திராவில் உள்ள பிரபல தயாரிப்பாளரான தில்ராஜுடன் இணைந்து படத்தில் நடிக்க சம்மதித்தார். இதன் பிறகு தான் வம்சியுடன் வாரிசு திரைப்படம் உருவானது....