சினிமா
யூ டியூப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம்.. விஜய் ஆண்டனி அதிரடி முடிவு
இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் நான், சலீம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. இந்த நிலையில் அவர் நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் அவருக்கு பெரும் திருப்புமுனையாக...