Entertainment
மூக்குத்தி அம்மன் படத்தில் அனுஷ்கா நடிக்க வேண்டியதாம்.. ஆர்ஜே பாலாஜி சொன்ன சீக்ரெட் தகவல்!
நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட்டானது. இந்தப் படத்தில் அம்மன் வேடத்தில் நயன்தாரா...