சினிமா
தளபதி விஜய் – அட்லீ – ஷாருக் கான் டிரென்டிங் புகைப்படம் ! ஜவான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாரா விஜய் ?
சென்ற வாரம் முதல் ஜவான் படத்தில் தளபதி விஜய் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கவுள்ளார் எனும் செய்தி சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருந்தது. நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில்...