சினிமா
ஹாலிவுட்டில் ஹீரோவாகும் தனுஷ்.. அவெஞ்சர்ஸ் இயக்குனர் வெளியிட்ட தகவல்
நெட்பிளக்சில் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமான தி கிரேமன் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் ரூசோ சகோதரர்களுக்கு தனுஷ் நெருங்கிய நண்பராக மாறினார். தனுசை தம்பி...