சினிமா
விஜய் சேதுபதியை நம்பி 2 மடங்கு பட்ஜெட்டை போட்ட சுந்தர் சி
2014ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்தது அரண்மனை திரைப்படம். இந்த திரைப்படத்தில் இயக்குனர் சுந்தர் சி உடன் இணைந்து வினய், ஆண்ட்ரியா,லட்சுமி ராய், ஹன்சிகா மோட்வானி சந்தானம்...