வீடியோக்கள்
வெளியானது ஜீவி 2 டீசர் : விறுவிறுப்பான அறிவியல் கலந்த த்ரில்லர் – வீடியோ இணைப்பு
தொடர்பியல் முக்கோண அறிவியல் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு வெளியான ஜீவி திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு குடும்பகளுக்கு இடையில் நடக்கும் ஒரே மாதிரியான நிகழ்வுகள் அனைத்தும் ஒரு மையப்புள்ளியில்...