சினிமா
2022ஆம் ஆண்டின் கடைசி படங்கள்.. ஒரே நாளில் 6 படம் ரிலீஸ்.. எதை பார்க்கலாம்?
2022 ஆம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று 6 தமிழ் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. பொங்கல் முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. இதன் காரணமாக...