சினிமா
5 மொழியில் மிரட்ட வரும் மைக்கேல்..! விஜய் சேதுபதிக்கு முக்கிய ரோல்
தமிழில் வெளிவந்த புரியாத புதிர் இஸ்பேட்டா ராஜாவும் இதய ராணியும் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி. தற்பொழுது மைக்கேல் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.இந்தத் திரைப்படத்தின் கதாநாயகனாக நடிகர்...