சினிமா
வாரிசு இசை வெளியீட்டு விழா லைவ் அப்டேட்ஸ் – வாரிசு ஓப்பனிங் சாங் பெயர் ‘ வா தலைவா ’ ! ரஞ்சிதமே பாட்டுக்கு ராஷ்மிகா நடனம் – வீடியோ இணைப்பு
பெரிய நடிகர்களின் இசை வெளியீட்டு விழா என்றாலே எப்போதும் கூட்டம் அலைமோதும். அதுவும் நடப்பில் விஜய்க்கு சமாளிக்க முடியாத அளவு மக்கள் குவிவர். கடைசியாக அவர் நடித்த மாஸ்டர் படத்திற்கு...