சினிமா
“ என்னங்க சீரியல் படம்னு கிண்டலு ? அவ்வளவு தான் மரியாதை ” - செம கடுப்பில் வார்தைகளைக் கொட்டிய வாரிசு இயக்குனர் வம்சி… !
தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் திருநாளையொட்டி தனது போட்டியாளரான அஜித்துடன் மோதினார். ரசிகர்களுக்கு 2 படங்களும் விருந்தாக அமைந்தது. தெலுங்கு இயக்குனர் வம்சி பைட்டிபள்ளியுடன் இணைந்து வாரிசு எனும்...