சினிமா
“ 1990ல ஒரு போட்டியாளர் வந்தார்… ” தளபதி விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி ! ரஞ்சிதமே ஸ்டைலில் கிஸ் கொடுத்து செல்ஃபி !
பொங்கல் திருவிழாவை சிறப்புக்கவிருக்கும் வாரிசு திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் சிறப்பாக நிறைவடைந்தது. தங்கள் தளபதியைக் சுனாமி பேரலை போல ரசிகர்கள் திகழ்ந்திருந்தனர். எப்போதும் ஆடியோ...