சினிமா
தமிழ் சினிமாவில் களம் பாதிக்கும் பரிதாபங்கள் கோபி சுதாகர்… !
பிரபல நகைச்சுவை தமிழ் யூடியூபர்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர்கள் பரிதாபங்கள் கோபி & சுதாகர். இவர்களுக்கும் மைக்செட், நக்கலைட்ஸ், எருமசானி போன்ற குரூப்களுக்கும் தான் போட்டியே. வாரம் தவறாமல்...