Saturday, May 18, 2024
- Advertisement -
Homeசினிமாசூர்யா பட இயக்குனர் ஆபாச நடிகைகளுடன் உல்லாச செல்ஃபி.. ட்விட்டரில் வைரலாகும் புகைப்படங்கள்!

சூர்யா பட இயக்குனர் ஆபாச நடிகைகளுடன் உல்லாச செல்ஃபி.. ட்விட்டரில் வைரலாகும் புகைப்படங்கள்!

இந்திய சினிமாவில்  முன்னணி இயக்குனராக இருப்பவர் ராம் கோபால் வர்மா. இவர் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனர். சர்ச்சைக்குரிய மற்றும்  திரில்லர்  திரைப்படங்களை  இயக்கி இந்திய சினிமாவின் சர்ச்சைக்குரிய  இயக்குனராக விளங்கி வருபவர் .

- Advertisement -

இவரது இயக்கத்தில் உருவான ரங்கீலா  சத்யா  கம்பெனி ஆகிய திரைப்படங்கள்  மிகப்பெரிய வெற்றியைப் பெற்றனர் . இவர் சூர்யா நடிப்பில் உருவான ரத்த சரித்திரம் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளங்களின் மூலமாகவும் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருபவர் ராம் கோபால் வருமா .

சமீபத்தில் அமெரிக்கா சென்றிருக்கும் இவர்  அங்கிருக்கும் ஆபாச பட நடிகைகளுடன்  செல்பி எடுத்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். மேலும்  வாழ்க்கை என்பது அமெரிக்காவில் இருப்பதைப் போல் அழகானதாக இல்லை எனவும் பதிவிட்டுள்ளார் .

- Advertisement -

பல ஆபாச நடிகைகள் ஆடை இல்லாமல் இருக்கும் போஸ்டர் உடன்  இவர் இருக்கும்  புகைப்படத்தையும் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார் ராம் கோபால் வர்மா . இந்த புகைப்படங்கள் சர்ச்சையாகவும் ட்ரெண்டிங்காகவும் இருந்து வருகிறது . அமெரிக்கா சென்று உல்லாசமாக இருக்கிறார் என ரசிகர்கள்  இவரை விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இவர் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது . க்ரைம் மற்றும் திரில்லர் திரைப்படங்களை இயக்குவதில் இந்தியாவிலேயே முதன்மையான இயக்குனர் இவர் தான் . அமெரிக்காவில் இவர் ஏதேனும் பட ப்ரொமோஷனுக்காக சென்றிருக்கிறாரா அல்லது தனது விடுமுறையை சந்தோசமாக கழிக்க சென்று இருக்கிறாரா என்பது குறித்து இந்தத் தகவலும் வெளியாகவில்லை . ட்விட்டரில் இவர் பதிவிடும் எல்லா ட்விட்களிலும் அமெரிக்காவையும் அங்கிருக்கும் தனிமனித சுதந்திரத்தையும் வெகுவாக பாராட்டி பகிர்ந்து இருக்கிறார் ராம் கோபால் வர்மா

Most Popular