Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதனது எதிரியை வீழ்த்த "மிகப்பெரிய திட்டத்துடன் தயாராகும் " தனுஷ் ?

தனது எதிரியை வீழ்த்த “மிகப்பெரிய திட்டத்துடன் தயாராகும் ” தனுஷ் ?

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வளம் வந்து கொண்டிருப்பவர் சிவா கார்த்திகேயன். இவர் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் அவருக்கு நண்பராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தனுஷ் தயாரிப்பில் எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்களின் வாய்ப்பு வர சிவா கார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக முன்னேறினார். தற்போது டாப் டென் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் இவர் நடிக்கும் மாவீரன் திரைப்படம் இந்த வருட மே மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தினை சிவா கார்த்திகேயன் மற்றும் அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .

- Advertisement -

தனுஷ் மற்றும் சிவா கார்த்திகேயன் ஆகியோர் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். பட தயாரிப்பு மற்றும் சில காரணங்களால் அவர்களுக்கிடையே விரிசல் உருவாகி இன்று அது மிகப் பெரிய பிரச்சனையாக உருவாகி இருக்கிறது . சிவகார்த்திகேயனின் ஆரம்ப காலகட்டங்களில் அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்றவர் தனுஷ். அதன் பிறகு ஏற்பட்ட மோதல்களால் இருவரும் பரமயதிரிகள் போல ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு நிற்கின்றனர் நீண்ட காலமாக இருவரும் பேசிக் கொள்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தற்போது மீண்டும் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. ரசிகர்களின் பலத்தை எதிர்பார்ப்பு கிடையாது அந்த திரைப்படம் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது . டாக்டர் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நிச்சயமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய தோல்வி அடைந்தது . இதற்காக நஷ்ட ஈடு கூட வழங்கினார் சிவா கார்த்திகேயன். அதனால் அவர் பெரும் பொருளாதார சிக்கலில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாக இருக்கும் மாவீரன் மற்றும் அயலான் ஆகிய திரைப்படங்களை நம்பித்தான் சிவா கார்த்திகேயன் இருப்பதாகவும் அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

- Advertisement -

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அயலான் . வித்தியாசமான திரைக்கதை அம்சத்தை கொண்ட இந்தத் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகும் விநாயகர் பார்க்கப்படுகிறது . ஆனால் தீபாவளிக்கு ரஜினியின் ஜெயிலர் கமல்ஹாசன் இந்தியன் 2 தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் மற்றும் கார்த்தியின் ஜப்பான் ஆகிய திரைப்படங்களும் வெளியாக இருக்கின்றன . இத்தனை படங்கள் புளிசாகும் நேரத்தில் அயலான் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே உள்ளது .

- Advertisement -

இந்நிலையில் நடிகர் தனுஷ் சிவா கார்த்திகேயன் படத்துடன் நேரடியாக மோத திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இருவருக்கு இடையே நிலவும் பகையை நேரடி போட்டியின் மூலம் தீர்த்துக் கொள்ள தனுஷ் முடிவு செய்துவிட்டதாகவும் தீபாவளி போட்டியில் அவரது கேப்டன் மில்லர் திரைப்படத்தை ரிலீஸ் செய்து சிவா கார்த்திகேயனின் அயர்லாந்து திரைப்படத்துடன் நேரடியாக மோத திட்டமிட்டுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு உறுதியாக வெளியாவதால் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படமும் அதே நேரத்தில் வெளியாகும் போது சிவா கார்த்திகேயன் திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் . இதனை முன் வைத்தே தனது எதிரியை வீழ்த்த தனுஷ் பக்கா திட்டுத்துடன் களம் இறங்க இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Most Popular