சினிமா

“தல கண்டிஷனுக்காக அவசர ஆலோசனையில் இறங்கிய லைக்கா”! அஜித்தின் திட்டம் கை கூடுமா?

தல அஜித் குமாரின் ஏகே 62 படத்திற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து பல்வேறு குழப்பங்களுடனே சென்று கொண்டிருக்கிறது . ஆரம்பத்தில் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் இயக்குனர் மாற்றப்பட்டு தற்போது மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது . படத்தின் பெயர் அறிவிப்பு வெளியிடப்பட்டு சூட்டிங் தொடங்குவது தான் தற்போது தயாரிப்பாளர்கள் தரப்பில் கேள்வியாக இருக்கிறது.

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தல அஜித் புதிய கண்டிஷன் போட்டிருப்பதாக தெரிகிறது. அதற்கான அவசர ஆலோசனை இல்லை தயாரிப்பு நிறுவனமும் இயக்குனருடன் ஈடுபட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இத்திரைப்படத்தை பற்றி எதிர்பார்ப்பு இவர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்றார் போல் திரைப்படத்தினை பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் ரசிகர்களிடம் மேலும் பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது . நிலையில் ஏகே 62 படத்தினை பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இத்தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள இயக்குனர் மகில் திருமேனி விடை விலையை ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்திருக்கிறார். லைக் அப் ப்ரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கான எல்லா முன்னேற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக தயாரிப்பு நிர்வாகமும் அறிவித்திருக்கிறது. படத்திற்கான பெயர் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஷூட்டிங் ப்ளூ வீச்சில் நடத்தி முடிக்கவும் படக்குழுவினர் திட்டம் இட்டுள்ளனர்.

அதன் அடிப்படையில் சென்னையிலேயே 10 நாட்கள் தொடர் ஷூட்டிங் நடத்தவும் படக் குழு திட்டமிட்டுள்ளதாம். ஏற்கனவே இயக்குனர் மாற்றப்பட்டதால் சிறிது காலம் தாமதமாக இருக்கிறது திரைப்படத்தின் படப்பிடிப்பு. மேலும் இவ்வாறு கால தாமதமாக சென்றாள் அஜித்தின் திட்டமே தலைகீழாக மாறிவிடும் என்பதால் தான் இவ்வளவு அவசரமாக படப்பிடிப்பிற்கு திட்டப்பட்டுள்ளதாக போடா குழு திறப்பு தெரிவித்து இருக்கிறது. அதாவது துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி படங்களுடன் நேருக்கு நேராக மோதும் முடிவில் இருக்கிறாரா அஜித்.

Advertisement

இதனால் ஏகே 62 படத்தையும் லியோ படத்துடன் மோத வேண்டும் என்பதுதான் அஜித் குமாரின் திட்டமாம். அதன்படி லியோ படத்தின் ரிலீஸ் இன் போதே ஏகே 62 படத்தையும் ரிலீஸ் செய்வதற்கு படக்குழுவினர் தயார் நிலையில் இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் உடன் நேரடி போட்டியை தொடரும் ஆர்வத்தில் இருக்கிறாராம் அஜித். இதற்காக லைக்கா ப்ரொடக்ஷனுக்கு அவர் கண்டிஷன் போட்டு இருப்பதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பினை பற்றிய அவசர ஆலோசனை செய்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன . தற்போது படத்தை ஆரம்பித்தால் லியோ படத்தின் ரிலீஸ் தேதிக்கு முன்பாக முடித்து விடலாமா என்ற பயமும் படக்குழுவினரிடம் இருக்கிறது. ஏனென்றால் லியோ படத்தின் படப்பிடிப்பு அசுரவேகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் லியோ படத்துடன் ஏகே 62 படம் ரிலீஸ் ஆகுமா என்பது சந்தேகமாகவே இருந்தாலும் ரசிகர்கள் மீண்டும் ஒரு நேரடி போட்டியை பார்க்க ஆர்வமாகவே உள்ளனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top