Friday, April 26, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாமாமன்னன் படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன தனுஷ்

மாமன்னன் படத்தின் முதல் விமர்சனத்தை சொன்ன தனுஷ்

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த பிறகு நடிப்பை கைவிட வேண்டும் என்று முடிவு செய்தார். அதன் காரணத்தினால் அவர் நடத்த கடைசி திரைப்படம் மாமன்னன் ஆகும்.

- Advertisement -

கடைசி திரைப்படம் சிறந்த கதை களத்தில் அமைந்திருக்க வேண்டும் என்பதற்காக பரியேறும் பெருமாள் கர்ணன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தை நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

அவர் எதிர்பார்த்தது போல் இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வந்தார்கள் ஆனால் எல்லா எதிர்பார்ப்புகளையும் திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பே சுக்குநூறாக உடைத்தது போல் செய்து விட்டார் இயக்குனர் மாறி செல்வராஜ்.

- Advertisement -

ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடந்த இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது மாரி செல்வராஜ் தேவர்மகன் திரைப்படத்திற்கு எதிராக இயக்கப்பட்டது தான் இந்த மாமன்னன் திரைப்படம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது தேவர் மகன் திரைப்படத்தை எழுதி நடித்த உலகநாயகன் கமலஹாசன் முன்னிலையில் இப்படி ஒரு உரையாற்று இருக்கிறார் மாரி செல்வராஜ்.

- Advertisement -

கலைஞனுக்கு ஜாதி எதற்கு என்று மாரி செல்வராஜ் பேசிய உரையை கண்டிக்கும் வகையில் நேற்று இயக்குனர் பேரரசு ஒரு கவிதையையும் வெளியிட்டிருந்தார். இப்படி திரைப்படத்தின் மீது இருந்த நல்ல அபிப்பிராயத்தை மாரி செல்வராஜ் தன்னுடைய உரையாடலால் கெடுத்துக் கொண்டார் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில் நடிகர் தனுஷ் ஒரு வீட்டை பதிவிட்டு இருக்கிறார்.

கர்ணன் திரைப்படத்தில் மாரி செல்வராஜுடன் பணியாற்றிய நடிகர் தனுஷ் மாமன்னன் திரைப்படத்தை பார்த்துவிட்டு மாமன்னன் திரைப்படம் மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருக்கிறது மாறி உங்களை நான் நெருக்கமாக கத்தி அணைக்கிறேன் இன்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகர் தனுஷ் மேலும் இது திரைப்படத்தில் வடிவேலும் உதயநிதி ஸ்டாலினும் சிறப்பாக தங்களுடைய நடிப்பை காட்டி இருக்கிறார்கள் என்றும் அதேபோல் இவர்களுடன் இணைந்த கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாசிலும் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார் கடைசியில் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஆன ஏ ஆர் ரஹ்மானே அழகு இன்று பதிவிட்டு இருக்கிறார் நடிகர் தனுஷ்.

தனுஷுடைய இந்த வீட்டுக்கு திரைப்படத்தின் கதாநாயகனான உதயநிதி ஸ்டாலின் நன்றி கூறி கிளிக் செய்து இருக்கிறார் தனுஷ் பதிவிட்ட இந்த வீட்டுக்குப் பிறகு ரசிகர்கள் மீண்டும் திரைப்படத்தின் மீது ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

Most Popular