Friday, April 26, 2024
- Advertisement -
Homeசெய்திகள்சினிமாசிம்பு vs கெளதம் மேனன்- இருவரும் இடையே மோதல்

சிம்பு vs கெளதம் மேனன்- இருவரும் இடையே மோதல்

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்கள் ஒருவர் கௌதம் மேனன். போலீஸ் அதிகாரிகளை ஹீரோவாக காட்டும் தமிழ் சினிமா கௌதம் மேனன் மட்டும் வித்தியாசமாக காட்டி ரசிகர்களை சம்பாரித்தார்.

- Advertisement -

கௌதம் மேனனை பல படங்களில் காதல் மேலோங்கி இருக்கும். ஒரு கவிதை போலவே படத்தை எடுப்பது கௌதம் மேனன் திறமை கொண்டவர். கௌதம் மேனன் சூர்யா கூட்டணி பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

ஆனால் வாரணமாயிரம் திரைப்படத்திற்கு பிறகு இவ்விருவரும் ஜோடி சேரவில்லை. இதேபோன்று கௌதம் மேனனுக்கும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜுக்கும் மோதல் ஏற்பட்டது. அதன் காரணமாக இந்த கூட்டணியும் தமிழ் சினிமாவில் சேராமல் போனது ரசிகர்களுக்கு தான் மிகப்பெரிய நஷ்டமாக அமைந்தது.

- Advertisement -

இந்த நிலையில் கௌதம் மேனனின் நெருங்கிய நண்பரான சி ம்பு இருவரும் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் வெந்து திணிந்தது காடு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது சிம்புவுக்கு கெளதம் மேனனுக்கு இருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்புவை மரியாதை குறைவாக கௌதம் மேனன் பேசியதாக அப்போது கிசுகிசு கிளம்பியது. ஆனால் இது உண்மை என்றும் இதனால் இருவரும் சரிவர பேசிக் கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பத்து தல படத்தில் கூட சிம்புவும், கௌதம் ஒன்றாக நடிக்கும் காட்சி கொஞ்சமாக தான் வந்திருக்கிறது.

இதற்கு இவர்களுடைய மோதல் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக வெந்து தணிந்தது காடு  படத்தின் இரண்டாம் பாகம் இதன் மூலம் ரிலீஸ் ஆகாது என தெரிகிறது. ஆனால் தயாரிப்பு நிறுவனமான வேல்சிடம் வெந்து தணிந்தது காடு படத்தில் இரண்டாவது பாகத்தில் நடிக்க தயார் என்று சிம்பு கூறி இருப்பதாக தெரிகிறது.

Most Popular