Entertainment
லியோ படத்தில் இணையும் அஜித் பட நடிகை.. லோகேஷ் உடன் திடீர் செல்ஃபி.. உண்மையா?
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக 4 ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதனையடுத்து அவரது படத்தில் நடிக்க நடிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அவர் தற்போது...