சினிமா
அமலா பால் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. தடைப்பட்ட படம் விரைவில் திரையில்
தமிழ் சினிமாவில் கதாநாயகியை முக்கிய கதாபாத்திரமாக வைத்து திரைப்படங்களை அமைப்பது மிகவும் சுவாரசியமான ஒன்று. இந்த வகையில் மைனா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை...