சினிமா
லவ் டூடே படத்தின் 100வது நாள்.. எந்த தியேட்டரில் தெரியுமா? சாதித்து காட்டிய பிரதீப்
சில வருடங்களுக்கு முன்பெல்லாம் முன்னணி நடிகர்களுடைய திரைப்படம் அல்லது ஒரு நல்ல கதைக்களத்தை கொண்ட திரைப்படம் என்றால் 100 மற்றும் 100க்கும் மேற்பட்ட நாட்கள் கூட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்.ஆனால் இது...