சினிமா
டாடா, ரன் பேபி ரன்..ஓடிடியில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்கள்
ஆரம்ப காலத்தில் வார விடுமுறை கணக்கில் கொண்டு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரைப்படங்களை வெளியிடுவார்கள். அதை போல் தற்பொழுதும் ரசிகர்களுக்கு சினிமாவின் மீது இருக்கும் ஆர்வத்தால் ஓடிடி வெள்ளிக்கிழமை அன்று திரைப்படங்களை...